சினிமா

மீண்டும் இணையும் சந்தானம்-எம்.ராஜேஷ் கூட்டணி

சந்தானமும், எம்.ராஜேஷும் விரைவில் ஒரு படத்தில் இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அதன்பிறகு, சந்தானம் ஹீரோவாகவே இனிமேல் காமெடியனாக நடிக்கமாட்டேன் என்று அறிக்கை விட்டார். இதனால், எம்.ராஜேஷ் அடுத்ததாக ‘கடவுள் இருக்கான் குமாரு’ என்ற படத்தை ஜி.வி.பிரகாஷை வைத்து எடுத்தார். அந்த படம் பெரிதாக ஓடவில்லை. இதனால், மறுபடியும் சந்தானம் பக்கம் சென்றுள்ளார் எம்.ராஜேஷ்.

SCROLL FOR NEXT