சினிமா

சிவகார்த்திகேயனுக்காக சிலம்பம் கற்ற சமந்தா: புதிய தகவல்

சமந்தா சிலம்பம் கற்றுக்கொண்டது சிவகார்த்திகேயன் படத்திற்காகத்தான் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.

ஆனால், சினிமா வட்டாரங்களிலோ அவர் நடிக்கவிருக்கும் புதிய படத்திற்காகத்தான் சிலம்பம் கற்று வருவதாக செய்திகளை பரப்பி விட்டனர். தற்போது, இந்த செய்தி உண்மையாகியுள்ளது. இவர் சிலம்பம் கற்றுக்கொண்டது அவர் நடிக்கவிருக்கும் படத்திற்காகத்தான் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.