சினிமா

தமிழில் ரீமேக்காகும் ‘சாய்ரட்’: புதுமுகங்களை நடிக்க வைக்க முயற்சி

மராத்தியில் வெளிவந்து வெற்றிநடைபோட்ட ‘சாய்ரட்’ படம் தமிழிலும் ரீமேக் செய்யப்போவதாக கூறப்படுகிறது.

மாலை மலர்

இந்நிலையில், இப்படத்தை தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்வதற்கான உரிமையை ராக்லைன் வெங்கடேஷ் வாங்கியிருந்தார். இப்படத்தின் கன்னடத்தில் உருவாக்கி வெளியிட்டு பெரிய வரவேற்பை பெற்றனர். தற்போது, இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.