சினிமா

துப்பறிவாளன் பட வசூலில் டிக்கெட்டுக்கு 1 ரூபாய் வீதம் விவசாயிகளுக்கு உதவி: விஷால் அறிவிப்பு

விஷால் நடிப்பில் இன்று வெளியாகும் துப்பறிவாளன் பட வசூலில் டிக்கெட்டுக்கு 1 ரூபாய் வீதம் விவசாயிகளுக்கு உதவி செய்ய இருப்பதாக அவர் அறிவித்திருக்கிறார்.

மாலை மலர்

தமிழ்நாட்டில் 350-க்கும் அதிகமான தியேட்டர்களில் துப்பறிவாளன் திரையிடப்படுகின்றது. அதில் எத்தனை காட்சிகள் நடைபெறுகின்றதோ, அத்தனை காட்சிகளிலும் விற்கப்படும் டிக்கெட்டுகளில் இருந்து ஒரு ரூபாய் வசூலித்து கொடுக்கப்படும்.