ரவீனா டாண்டன் 
சினிமா

ஹீரோவுடன் படுக்கையை பகிராததால் பட வாய்ப்பு கிடைக்கவில்லை - கே.ஜி.எப். நடிகை பகீர் புகார்

ஹீரோவுடன் படுக்கையை பகிராததால் பட வாய்ப்பு கிடைக்கவில்லை என கே.ஜி.எப். நடிகை பகீர் புகார் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது:  “90-களில் பாலிவுட்டுக்கு என்று எழுதப்படாத விதிகள் சில இருந்தது. அவற்றை பின்பற்ற மறுத்ததால் பட வாய்ப்புகளை இழந்தேன். பலரும் என்னை திமிர் பிடித்தவர் என நினைத்தனர். மீடியாவில் என்னைப் பற்றி தவறாக பல்வேறு கட்டுரைகள் வந்தன. ஹீரோக்கள் சொல்வதை கேட்காததால் இதுபோன்று தவறான தகவல்கள் பரப்பப்பட்டன.