சினிமா

ரன்பிர் கபூர் - ஆலியா பட் காதல்?

இந்தி நடிகர் ரன்பிர் கபூருக்கும், நடிகை ஆலியா பட்டுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #RambirKapoor #AliaBhatt

அதன்பிறகுதான் ரன்பிர் கபூருடன் நெருக்கமாகி உள்ளார். ரன்பிர் கபூரும், கத்ரினா கைப்புடன் காதல் ஏற்பட்டு பின்னர் அவரை விட்டு பிரிந்துவிட்டார். ரன்பிர் கபூரும் ஆலியா பட்டும் பிரம்மாஸ்திரா என்ற இந்தி படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்கள். படப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் வயப்பட்டதாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT