சினிமா

மீண்டும் ராஜேஷுடன் இணைந்த சந்தானம்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ராஜேஷ் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் சந்தானம்.


இந்த படங்களில் அனைத்திலும் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ராஜேஷ் இயக்கத்தில் வெளியான ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தில் மட்டும் சந்தானம் நடிக்க வில்லை. தற்போது நீண்ட இடைவேளைக்குப் பிறகு சந்தானத்துடன் இணைந்திருக்கிறார் ராஜேஷ்.

SCROLL FOR NEXT