சினிமா

அறம் படக்குழுவால் நயன்தாரா மகிழ்ச்சி

நயன்தாரா நடித்து தமிழில் வெளியான `அறம்' படம் தற்போது தெலுங்கிலும் டப்பிங் செய்து வெளியிட இருப்பதால் நயன்தாரா மகிழ்ச்சியில் இருக்கிறாராம். #Nayanthara #Aramm

இந்த படத்துக்காக நயன்தாராவுக்கு விருதுகளும் கிடைத்தன. அறம் படம் தற்போது தெலுங்கிலும் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது. இதுவரை ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், சூர்யா, கார்த்தி, விஷால் என்று முன்னணி கதாநாயகர்களின் படங்கள்தான் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டு வந்தன. இப்போது நயன்தாரா படமும் தெலுங்குக்கு போகிறது.