அஜித் 
சினிமா

ஆஸ்கர் விருதுக்கு தேர்வான அஜித் பட நடிகையின் குறும்படம்

அஜித் பட நடிகை ஒருவர் தயாரித்து நடித்த நட்கட் என்ற குறும்படம் ஆஸ்கர் விருது விழாவுக்கு தேர்வாகி உள்ளது.

மாலை மலர்

சமீபத்தில் தமிழில் நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து தமிழ் ரசிகர்க்ளை கவர்ந்தார்.  இந்நிலையில், வித்யா பாலன் தயாரித்து நடித்துள்ள, நட்கட் என்கிற குறும்படம் ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகி உள்ளது. அதோடு இது சிறந்த இந்திய குறும்படத்துக்கான விழாவில் முதல் பரிசை வென்றது குறிப்பிடத்தக்கது.