சினிமா

விஷாலை தம்பியாக்கிய மிஷ்கின்

`துப்பறிவாளன்' படத்தில் தனது இயக்கத்தில் நடித்து வரும் விஷால் தனது தம்பியாகவே மாறிவிட்டார் என்று இயக்குநர் மிஷ்கின் கூறியிருக்கிறார்.

“விஷாலுடன் எனக்கு அதிக பழக்கம் கிடையாது. எப்போதாவது நிகழ்ச்சியில் பார்க்கும் போது ஒரு ‘ஹலோ’ சொல்வோம், அவ்வளவுதான். நான் பல வருடம் உழைத்து எழுதிய கதை ‘துப்பறிவாளன்’. இதற்கு விஷால் தோற்றம் சரியாக இருக்கும் என்று தோன்றியது. போய் கேட்டேன். எப்போது சூட்டிங் என்று சொல்லுங்கள் வருகிறேன் என்றார்.

SCROLL FOR NEXT