2022 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி, அர்ஜூன் தாஸ், காயத்தி சங்கர் மற்றும் பலர் நடித்து வெளியான திரைப்படம் விக்ரம். படம் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. மே 1 ஆம் தேதி விக்ரம் படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்படுள்ளது.