துப்பாக்கி திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
மாலை மலர்
2012 ஆம் ஆண்டு ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மற்றும் காஜல் அகர்வால் முன்னணி நடிப்பில் வெளியான துப்பாக்கி திரைப்படம் நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.