தரவரிசை

Sachein

சச்சின் திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

ASHOK KUMAR

விஜய் நடித்த 'சச்சின்' படம் கடந்த  2005-ம் ஆண்டு தமிழ்புத்தாண்டு தினத்தில் திரைக்கு வந்தது. இதில் விஜய்க்கு ஜோடியாக ஜெனிலியா நடித்து இருந்தார். இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் டைரக்டு செய்ய, கலைப்புலி தாணு தயாரித்து இருந்தார். இந்நிலையில் திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் படத்தை  மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

வீடியோக்கள்

சச்சின்