தரவரிசை

Pokkiri

போக்கிரி திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

KALI

பிரபு தேவா இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி வெளியானது போக்கிரி திரைப்படம். படம் வெளியாகி 17 வருடங்கள் கடந்த நிலையில் மற்றும் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு   இப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

வீடியோக்கள்

போக்கிரி