தரவரிசை

Minnale

மின்னலே திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

மாலை மலர்

தமிழ் சினிமாவில் எவர்கிரீன் காதல் படங்களில் ஒன்றாக மாறிய படம் மின்னலே. 2001-ம் ஆண்டு வெளியான மின்னலே படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருந்தார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த மின்னலே படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தன.

ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்த மின்னலே படத்தை சுனந்தா முரளி மனோகர் தயாரித்திருந்தார். வெளியீட்டின் போதே இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், மீண்டும் காதலர் தினத்தை முன்னிட்டு ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

வீடியோக்கள்

SCROLL FOR NEXT