தரவரிசை

Kaththi

கத்தி திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

மாலை மலர்

2014 ஆம் ஆண்டு ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மற்றும் சமந்தா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து மாபெரும் வெற்றிப்பெற்ற கத்தி திரைப்படம் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

வீடியோக்கள்

கத்தி