தரவரிசை

Boss Engira Baskaran

மாலை மலர்

எம். ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா , நயன்தாராமற்றும் சந்தானம் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியானது பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படம். இப்படம் வெளியாகி மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்றது. படத்தில் அமைந்த அனைத்து நகைச்சுவை காட்சிகளும். நண்பேண்டா என்ற சொல்லும் மிகவும் டிரென்ட் ஆனது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார். திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

வீடியோக்கள்

பாஸ் என்கிற பாஸ்கரன்