2012 ஆம் ஆண்டு சக்ரி டோலேட்டி இயக்கத்தில் அஜித் , ரகுமான், பார்வதி மற்றும் பலர் நடித்து வெளியான திரைப்படம் பில்லா 2 படம் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வெற்றிப் பெற்றது.
மே 1 ஆம் தேதி நடிகர் அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு பில்லா 2 திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.