தரவரிசை

Azhagiya Tamizh Magan

அழகிய தமிழ்மகன் ரீரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

Dollyvincy@17

2007 ஆம் ஆண்டு பரதன் இயக்கத்தில் விஜய் மற்றும் ஷ்ரெயா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது அழகிய தமிழ்மகன் திரைப்படம். இத்திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வெற்றி பெற்றது. விஜய் இரு வேடங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அழகிய தமிழ்மகன் திரைப்படம் தற்பொழுது மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

வீடியோக்கள்

அழகிய தமிழ்மகன்