2002 ஆம் ஆண்டு தங்கர் பச்சான் இயக்கத்தில் பார்த்திபன், நந்தித்தா தாஸ், தேவயானி மற்றும் பலர் நடிப்பில் அழகி திரைப்படம் வெளியாகியது. படம் வெளியாகி 20 ஆண்டுகள் கடந்த நிலையில் இத்திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது..வீடியோக்கள்.அழகி