சினிமா

தடைகளை உடைத்து மீண்டும் சாதனை படைக்க வரும் மெர்சல்

பல தடைகளை கடந்து வெற்றி கண்டு வரும் விஜய்யின் மெர்சல் திரைப்படம், மீண்டும் ஒரு தடையை உடைத்து சாதனை படைக்க இருக்கிறது.

மாலை மலர்

எனவே குறிப்பிட்ட அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. பின்னர் அதற்கும் ஒரு முடிவு எட்டப்பட்டது. இவ்வாறாக இந்த படத்திற்கு வந்த சோதனைகளுக்கு ஒரு முடிவு எட்டப்பட்டிருக்கும் நிலையில், ‘மெர்சல்’ படத்தின் தெலுங்கு பதிப்பான `அதிரிந்தி' படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்தது. அதன்படி வருகிற அக்டோபர் 27-ஆம் தேதி படம் வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

ஆனால் படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. அதாவது, `அதிரிந்தி' படத்திற்கான தணிக்கைக் குழு சான்றிதழ் வழங்காததால் சொன்ன நாளில் படம் வெளியாகுமா என்பதில் சந்தேகம் எழுந்தது.