சினிமா

உதயநிதியுடன் ஜோடி சேரும் மாதவன் பட நாயகி?

மாதவன் நடித்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர், உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'மகேஷிண்டே பிரதிகாரம்' என்ற படத்தின் தமிழ் ரீமேக்கான `நிமிர்' படத்தில் நடித்து வருகிறார். ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நமீதா பிரமோத், பார்வதி நாயர் ஆகியோர் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.