சினிமா

அந்த முத்தக் காட்சியை மட்டும் மறக்கவே முடியாது: கயல் சந்திரன்

அந்த முத்தக் காட்சியை மட்டும் மறக்கவே முடியாது என்று கயல் படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமான சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதில் கயல் சந்திரன் ‘பாசிட்டிவ்’ வேடத்திலும், கிருஷ்ணா ‘நெகட்டிவ்’ வேடத்திலும் நடித்திருக்கிறார்கள். சந்திரன் ஜோடியாக நந்தினி ராய் நடித்துள்ளார். இவர்களுக்கு காதல் காட்சி இருக்கிறது. முத்தக்காட்சி கிடையாது.

ஆனால் இதில் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ள சிங்கப்பூர் தீபனுக்கும், கயல்சந்திரனுக்கும் இடையே உதட் டோடு உதடு இணையும் முத்தக்காட்சி உள்ளது.

இது பற்றி கூறிய கயல் சந்திரன்....

SCROLL FOR NEXT