சினிமா

இந்தியாவே அவளைப் பார்த்து பயப்படும்: சித்தார்த்

சித்தார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அவள்’ படத்தை இந்தியாவே பார்த்து பயப்படும் என்று, நடிகர் சித்தார்த் கூறியுள்ளார்.

தற்போது ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெறும் நிலையில், இப்படத்துக்கு 'அவள்' என பெயரிட்டு இருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என 3 மொழிகளிலும் இப்படம் தயாராகியுள்ளது. முழுக்க த்ரில்லர் பாணியில் இப்படத்தை மிலிண்ட் ராவ் இயக்கியுள்ளார்.

SCROLL FOR NEXT