சோனியா அகர்வால், ஜெயபிரகாஷ், டேனியல் பாலாஜி 
சினிமா

காட்மேன் குழுவினரின் முக்கிய அறிவிப்பு

டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால், ஜெயபிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் காட்மேன் குழுவினரின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 இவர் இதற்குமுன் ஜெயம் ரவி நடிப்பில் தாஸ் என்ற படத்தை இயக்கியுள்ளார். மேலும் தற்போது விஜய் ஆண்டனி வைத்து தமிழரசன் என்ற படத்தை இயக்கி வருகிறார்.  

இந்த வெப் தொடர் ஜூன் 12ம் தேதி ஜி 5 தளத்தில் வெளியாக இருக்கிறது. மேலும் இதன் டீசர் நாளை வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  குறிப்பாக டேனியல் பாலாஜியின் தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

SCROLL FOR NEXT