மிகவும் குண்டாக இருந்து வந்த இசையமைப்பாளர் இமான், தற்போது உடல் எடையை குறைத்து வருகிறார். இதற்கு பல காரணங்கள் கூறப்பட்ட நிலையில், உண்மையான காரணத்தை கூறியிருக்கிறார் இமான்.
மாலை மலர்
உடல் எடை குறித்து அவர் கூறும்போது, ‘நல்ல ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் தான் உடல் எடையை குறைத்து வருகிறேன். படத்தில் நடிக்கும் எண்ணம் எதுவும் எனக்கு இல்லை’ என்றார்.