ஆர்.கே. சுரேசுக்கும், ‘சுமங்கலி’ தொடர் நாயகி திவ்யாவுக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. இது குறித்து கூறிய திவ்யா...
“எங்கள் திருமண நிச்சயதார்த்தம் கடந்த மாதம் நடந்தது. ஐப்பசியில் திருமணம் நடைபெறும். இன்னும் தேதி முடிவாக வில்லை. இது பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். எங்கள் இருவருக்கும் சொந்த ஊர் ராமநாதபுரம் தான்.