சிவகார்த்திகேயனை தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதியை இயக்கும் பிரபல இயக்குனர்
இசை அமைப்பாளர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட ஹிப்ஹாப் ஆதி அடுத்ததாக பிரபல இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் ராஜேஷ் இயக்கும் அடுத்த படத்தில் ஹிப்ஹாப் ஆதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சத்ய ஜோதி பிலிம்ஸ் சார்பில் தியாகராஜன் இபடத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகலாம்.