பணி பூரி, கருணாகரன், ராஜேந்திரன், ரவி மரியா, பால`சரவணனன், ஆர்.கே.சுரேஷ், மயில்சாமி, நமோ நாராயணா, மனோபாலா என மாபெரும் காமெடி கூட்டணியில் உருவாகி இருக்கும் இப்படம் வருகிற சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வருகிற செப்டம்பர் 29-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.
ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைத்திருக்கிறார். அவரது இசையில் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.