சினிமா

அதர்வா படத்தின் ஆடியோ விழாவை பிரம்மாண்டமாக நடத்த முடிவு

அதர்வா நடிக்கும் ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ படத்தின் ஆடியோ வெளியீடு பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் டி.சிவா இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.. டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வருகிற ஜுன் 23-ந் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த ஆடியோ விழாவை பிரம்மாண்டமாக நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT