அமலா பால், பார்த்திபன் 
சினிமா

ஆடை என்னுடையது- சர்ச்சையை கிளப்பிய பார்த்திபன்

அமலா பால் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’ஆடை’ படம் ஏற்கனவே தான் இயக்கி வெளிவந்த ஒரு படத்தின் காப்பி என இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார்.

மாலை மலர்

இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், ஆடை படம் ஏற்கனவே தான் இயக்கி வெளிவந்த ஒரு படத்தின் காப்பி என்பது போல் இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் ஒரு டுவிட்டை பதிவிட்டுள்ளார்.