படப்பிடிப்பில் தனுஷ் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது. இப்படத்தை கனடா நாட்டை சேர்ந்த இயக்குனர் கென் ஸ்காட் இயக்கி வருகிறார். ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகீர்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படம் 'The Extraordinary Journey Of The Fakir Who Got Trapped In An Ikea Cupboard' என்ற பிரபல பிரெஞ்சு நாவலை தழுவி எடுக்கப்படுகிறது.