சினிமா

ஜி.வி.பிரகாஷையடுத்து அதர்வாவை இயக்கும் டார்லிங் இயக்குனர்

தொடர்ந்து ஜி.வி.பிரகாஷை வைத்து இரண்டு படங்கள் கொடுத்த டார்லிங் பட இயக்குனர் அடுத்ததாக அதர்வாவை வைத்து இயக்கப்போகிறார்.

இந்நிலையில் சாம் ஆண்டன் அடுத்ததாக அதர்வாவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். இப்படத்தை குளோபல் இன்போடெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார். இவர் தற்போது சிம்பு நடிப்பில் உருவாகிவரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற படத்தையும் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.