ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள ‘மைசா’ படத்தின் இரண்டாவது பாடலான முத்தாரமே வெளியாகி உள்ளது.
அறிமுக இயக்குநர் ரவீந்திர புல்லே எழுத்து, இயக்கத்தில் ராஷ்மிகா முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளப் படம் ‘மைசா’.
மந்தனாவுடன் சமுத்திரகனி, ஈஸ்வரி ராவ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.
பான் இந்தியா படமாக உருவாகி உள்ள இப்படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நவ.27ம் தேதி வெளியாகி உள்ளது.