சினிமா செய்திகள்

‘தி இந்தியா ஸ்டோரி’ டீசர் வெளியீடு!

ஜூலை 24ஆம் தேதி படம் வெளியாக உள்ளது.

சேத்தன் டிகே இயக்கத்தில், நடிகை காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளப் படம் தி இந்தியா ஸ்டோரி. இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் ஜூலை 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

விவசாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் முறையற்ற பயன்பாடு மற்றும் உணவு கலப்படத்தால் ஏற்படும் தீவிர விளைவுகளைப் பேசும் ஒரு சமூக விழிப்புணர்வுத் திரைப்படமாக இது உருவாகியுள்ளது. இந்நிலையில் இன்று இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

SCROLL FOR NEXT