சினிமா செய்திகள்

அருள்வான் படத்தின் முதல் பாடல் ‘அல்லிப்பூவே’ வெளியானது!

யுக பாரதி வரிகளுக்கு ஜி.வி.பிரகாஷ் குரல் கொடுத்துள்ளார்.

கணேஷ் விநாயகன் எழுத்து மற்றும் இயக்கத்தில், அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன், கிருத்திகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளப் படம் அருள்வான்.

90 பிக்சர்ஸ்ட் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான ‘அல்லிப்பூவே’ வெளியாகி உள்ளது.

யுக பாரதி வரிகளுக்கு ஜி.வி.பிரகாஷ் குரல் கொடுத்து, இசையமைத்துள்ளார். படம் ஜூலை.17ம் தேதி வெளியாக உள்ளது.