சினிமா செய்திகள்

‘அறிவு’ படத்தின் முதல் பாடல் வெளியானது!

டிச.11ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

‘உறியடி’ விஜயகுமார் நடித்துள்ள ‘அறிவு’ படத்தின் முதல் பாடலான ‘உன்னை நீயே’ வெளியானது. பாடலை நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.

கார்த்திக் நேத்தா வரிகளுக்கு சூரஜ் சந்தோஷ் குரல் கொடுத்துள்ளார்.

சத்யசிவா இயக்கியுள்ள இப்படத்தில் ‘கயல்’ ஆனந்தி, சிங்கம் புலி, குலப்புள்ளி லீலா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மூவி ட்ரோன் புரொடக்ஷன் சார்பில் சாய் வினோத் ஜெயக்குமார் தயாரித்துள்ள படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

டிச.11ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

SCROLL FOR NEXT