மீரா ஜாஸ்மின் 
சினிமா செய்திகள்

கவர்ச்சியில் கலக்கும் மீரா ஜாஸ்மின்... வைரலாகும் புகைப்படங்கள்

நீண்ட இடைவெளிக்கு பிறகு படங்களில் நடிக்க இருக்கும் மீரா ஜாஸ்மினின் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இவர் தமிழில் கடைசியாக 2014-இல் வெளிவந்த விஞ்ஞானி என்ற படத்தில் நடித்தார். மலையாளத்தில் சில படங்கள் நடித்து வந்தாலும் தமிழில் இதுவே அவர் கடைசியாக நடித்த திரைப்படம். இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் படங்களில் நடிக்க இருப்பதாக அறிவித்தார்.

இந்நிலையில், புதிய கவர்ச்சி போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் மீரா ஜாஸ்மின். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.