அஜய் தேவ்கன் 
சினிமா செய்திகள்

படத்திற்காக விரதம் இருந்த பிரபல நடிகர்

கார்த்தி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படத்தின் ரீமேக்கில் நடிப்பதற்காக பிரபல நடிகர் ஒருவர் விரதம் இருந்து இருக்கிறார்.

இந்தியில் கார்த்தி வேடத்தில் அஜய் தேவ்கன் நடிக்கிறார். இந்த படத்தில் கார்த்தி சபரி மலைக்கு மாலை அணிந்து 11 நாட்கள் விரதம் இருப்பார். அதே போல் அஜய் தேவ்கன் உண்மையாகவே மாலை அணிந்து 11 நாட்கள் விரதம் இருந்து சபரி மலைக்கு சென்று வந்த பிறகு இந்த படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.