tn 2026 
சினிமா செய்திகள்

உமாபதி ராமையா இயக்கியுள்ள 'TN 2026 தங்க நட்சத்திரம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

TN 2026 தங்க நட்சத்திரம் படத்தில் நட்டி நடராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார்.

தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கத்தில் ‘TN 2026 தங்க நட்சத்திரம்’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் நட்டி நடராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர் முக்கிய கத்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், ‘TN 2026 தங்க நட்சத்திரம்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.