ராமச்சந்திரன் கண்ணன் எழுத்து மற்றும் இயக்கத்தில் ரியோ ராஜ், வர்த்திகா ஜெயின் நடிப்பில் உருவாகி உள்ள காதல் திரைப்படம் ராம் இன் லீலா.
இப்படத்தில் மாளவிகா அவினாஷ், சேத்தன், மாகாபா ஆனந்த், முனிஷ்காந்த், தீபா வெங்கட் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ட்ரைடண்ட் ஆர்ட்ஸ், ஒய்வா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அங்கித் மேனன் இசையமைத்துள்ளார்.
இப்படம் ஆக.21ம் தேதி மொத ராத்திரி படத்துடன் மோதுகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் நாளை காலை 11.11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.