சினிமா செய்திகள்

தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பனின் மகன் மறைவு- ரஜினிகாந்த் இரங்கல்

அவரது திடீர் மறைவு எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது. குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

நடிகர் ரஜினிகாந்த் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

மதிப்பிற்குரிய அமரர் ஆர்.எம். வீரப்பன் அவர்களின் புதல்வர், எனது அன்புத் தம்பி தமிழழகன் அருமையான மனிதர்.

அவரது திடீர் மறைவு எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் என கூறியுள்ளார். 

SCROLL FOR NEXT