சினிமா செய்திகள்

தனது வீட்டின் முன் காத்திருந்த ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த ரஜினி

ரஜினி காந்த் தனது வீட்டின் முன் குவிந்திருந்த ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.

ரஜினி காந்த்துக்கு தீபாவளி வாழ்த்து தெரிவிக்க ஏராளமான ரசிகர்கள் தங்கள் சிறுவர்களுடன் கொட்டும் மழையிலும் காத்திருந்தனர்.

நாடு முழுவதும் இன்று தீபாவளிப் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல் தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தீபாவளி

தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினி காந்த்துக்கு தீபாவளி வாழ்த்து தெரிவிக்க ஏராளமான ரசிகர்கள் தங்கள் சிறுவர்களுடன் கொட்டும் மழையிலும் காத்திருந்தனர்.

ரஜினி காந்த் தனது வீட்டின் முன் குவிந்திருந்த ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். அப்போது தலைவா தலைவா என ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

SCROLL FOR NEXT