பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம், ஊர்வசி, சாண்டி மாஸ்டர், சஞ்சனா, யோகிபாபு, மிஸ்கின் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளப் புதியப் படம் பரிமளா அண்ட் கோ.
ரவுடி ஒருவரின் கொலையை ஜெயராமின் குடும்பத்தினர் செய்தார்களா? அல்லது அந்தக் கொலையை செய்தது யார்? என்பதே படத்தின் கதை. இதனை கண்டறியும் காவல் அதிகாரியாக மிஸ்கின் வருகிறார்.
இப்படத்தின் டீசர், வாட்சா உடாத பாடல் எல்லாம் வெளியாகி வரவேற்பை பெற்றது. லைகா புரொடக்ஷன் ஸ் தயாரித்துள்ள இப்படம் ஜூன் 5ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.