சினிமா செய்திகள்

நாளை வெளியாகிறது மக்கள் காவலன் டிரைலர்

பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படம் டிசம்பர் 4 ல் திரையங்குகளில் வெளியாகிறது.

மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள மக்கள் காவலன் திரைப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

திரைப்பட நடிகர். டப்பிங் கலைஞர் என் திரைத்துறையில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கில் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் முன்னணி நடிகர்களுள் ஒருவர்தான் மணிகண்டன்.

சந்தோஷ் குமார் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை, பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படம் டிசம்பர் 4 ல் திரையங்குகளில் வெளியாகிறது.

நாளை டிரைலர் வெளியீடு

படத்தில் இடம்பெற்றுள்ள 'இக்னோர்' என்கிற முதல் பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், 'இற இறகாக..' எனும் இரண்டாவது பாடலலும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

இதனை படத்தின் நடிகர் மணிகண்டன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT