சினிமா செய்திகள்

‘சீன்’ படத்தின் முதல் பாடலை எழுதி, பாடியுள்ள லுங்கி பாய்ஸ் ராஜ்பிரியன்!

படம் நவ.6ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ஜித்து மாதவன் எழுத்து மற்றும் இயக்கத்தில் சூர்யா, நஸ்ரியா நசீம், நஸ்லன், லுங்கி பாய்ஸ் ராஜ் பிரியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளப் படம் ‘சீன்’.

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ழகரம் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்து இப்படத்திற்கு சுசின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். படம் நவம்பர் 6ம் தேதி தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.

இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான ஆத்தி யார்ரா இவ பாடல் வெளியாகி உள்ளது. இப்பாடலை ராஜ்பிரியனே எழுதி, பாடியுள்ளார்.

SCROLL FOR NEXT