சினிமா செய்திகள்

‘கண்ணிலே உந்தன் மின்னலே’ - விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ‘பட்டாம்பூச்சி’ பாடல் வெளியானது!

ஆகஸ்ட் 14ஆம் தேதி படம் வெளியாக உள்ளது.

வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜு நடிப்பில் உருவாகி உள்ளப் படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ. இப்படத்தில் ராதிகா, சுனில் ரெட்டி, காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் டீசர், போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றன.

இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான பட்டாம்பூச்சி இன்று வெளியாக உள்ளது.

SCROLL FOR NEXT