சினிமா செய்திகள்

‘பெத்தி’ டிரெய்லர் அறிவிப்பு!

பெத்தி படத்தின் டிரெய்லர் மே.18ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு.

புச்சி பாபு சனா இயக்கத்தில், நடிகர் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் படம் பெத்தி. இப்படத்தில் ராம் சரணுடன், ஜான்வி கபூர், சிவராஜ்குமார், ஜெகபதி பாபு மற்றும் பொம்மன் இராணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். பல்வேறு ஒத்திவைப்புகளுக்கு பிறகு இப்படம் ஜூன் 4ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இதன் டிரெய்லர் மே.18ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT