purushan vishaal 
சினிமா செய்திகள்

Video | 'புருஷன்' படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஷால் - வைரல் வீடியோ!

புருஷன் படத்தின் ப்ரோமோ வீடியோ ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

மாலை மலர்

இயக்குநர் சுந்தர் சி மற்றும் நடிகர் விஷால் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் `புருஷன்.' இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, வி.டி.வி. கணேஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தின் ப்ரோமோ வீடியோ ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில்,`புருஷன்' படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஷால் நடனமாடும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்தது.