சினிமா

விஜய் சேதுபதியை அடுத்து விக்ரமுடன் மோதும் பாபி சிம்ஹா

விஜய் சேதுபதியுடன் ‘கருப்பன்’ படத்தில் வில்லனாக மோதும் பாபி சிம்ஹா, அடுத்து விக்ரம் படத்தில் வில்லனாக மோத இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மாலை மலர்

இதையடுத்து விக்ரம் நடிப்பில் உருவாக இருக்கும் ‘சாமி 2’ படத்திலும் பாபி சிம்ஹா வில்லனாக நடிக்க இருக்கிறார்.